சூடான செய்திகள் 1

இலங்கைக்குள் மரண தண்டனையை அமுல்படுத்த ஐ.தே.க எதிர்ப்பு

(UTV|COLOMBO) மரண தண்டனையை அமுல்படுத்துவது, நாகரீகமடைந்த நாடொன்றுக்குப் பொருந்தாது என்பதால், இலங்கைக்குள், எக்காரணங்கொண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த, தாம் இணங்கப்போவதில்லை என்று, ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேற்படி தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, நாட்டின் பிரதான கட்சியாகவும் அரசாங்கத்தை நடத்தும் ஐக்கிய தேசிய முன்னணியாகவும், இலங்கைக்குள் மரண தண்டனையை அமுல்படுத்த, தாம் இணங்கப்போவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அலி ரொஷானுக்கு பிணை

பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்

பிரதமரின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாட்டம்…