உள்நாடு

இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவர் இலங்கைக்கு

(UTV|COLOMBO) – சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய அந்நாட்டு வௌிவிவகார திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான
இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவரான ஜோர்ஜ் ப்ரீடன் இலங்கை வரவுள்ளதாக சுவிஸ் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அனுபவமிக்க இராஜதந்திரியின் தலைமையின் கீழ் கொழும்பு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு சம்பவம் தொடர்பில் தௌிவுபடுத்தும் சந்தர்ப்பத்தை ஆராய முடியும் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு சுவிட்சர்லாந்து வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

முகக்கவசம் அணியத் தவறிய நபர்களுக்கு எச்சரிக்கை

மன்னாரில் இளம் பெண் சடலமாக மீட்பு

editor

அடுத்தது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அதிக வாய்ப்பு.

editor