உள்நாடுஇலங்கைக்கான சீன தூதுவர் நியமனம் by September 7, 2020September 7, 2020106 Share0 (UTV | கொழும்பு) – இலங்கைக்கான சீன தூதுவராக பேராசிரியர் பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.