உள்நாடு

இறுகியது தெல்கந்த சந்தி

(UTV | கொழும்பு) –   எரிபொருள் கோரி பொது மக்கள் நுகேகொட – தெல்கந்த சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிசார் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

ஒக்டோபர் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

பாண் விலை குறையுமா