சூடான செய்திகள் 1வணிகம்

இறப்பர் மரக்கன்றுகளை நாடு தழுவிய ரீதியில் நடுவதற்கான வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) அதிகளவான இறப்பர் பாலைப் பெறக்கூடிய இறப்பர் மரக்கன்றுகளை நாடுதழுவிய ரீதியில் நடுவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

இதன் கீழ் சிறந்த இறப்பர் மரக்கன்றுகளை அடையாளப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், இறப்பர் செய்கையாளர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட உள்ளன.

 

 

 

Related posts

ஐ.ம.சு.மு நாளைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்காது

பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே தீர்வினை எதிரிபார்க்கிறோம்

நாலக சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு