உள்நாடு

இறக்குமதி பால்மாவுக்கான வரியை முழுமையாக நீக்க அனுமதி

(UTV | கொழும்பு) – பால்மா இறக்குமதியின் போது, அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரியை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் உரை

சுகாதார விதிகளை மீறினால் அனுமதிப்பத்திரம் இரத்து

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை