உள்நாடுவணிகம்

இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆகவே இதுவரையில் 25 ரூபாவாக இருந்த வரி 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணில் பொதுஜன பெரமுனாவின் வேட்பாளர் அல்ல, நாட்டின் வேட்பாளர்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

திறந்த வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து