சூடான செய்திகள் 1

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO ) – இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினாலும், 400கிராம் பால்மாவின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

பால்மா விலை மாற்றம் தொடர்பான சூத்திரத்திற்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மரண தண்டனைக்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி

JUST NOW: நாட்டுக்கு வருகைதந்த பசில் – நடக்கப்போவதென்ன?