வணிகம்

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை திருத்தம்

(UTV|COLOMBO) இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பால்மா விலைச் சூத்திரமானது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

ரமழான் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக சந்தை ஒன்று ஏற்பாடு

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள்

2018க்காக SLIIT மாணவர் சேர்ப்பு ஆரம்பம்