(UTV | கொழும்பு) – 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு விசேட வரியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ஆடை உற்பத்தியை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/12/utv-news-6-1024x576.png)