சூடான செய்திகள் 1வணிகம்

இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயத்திற்கான தீர்வை வரி அதிகரிப்பு

(UTV|COLOMBO) இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயத்திற்கான தீர்வை வரி, கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி. ஹெரிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

.புதிய அதிகரிப்புடன் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி தீர்வை, கிலோ ஒன்றுக்கு 40 ரூபாவாக அறவிடப்படவுள்ளது.

உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

Related posts

7 வகை கிருமிநாசினிகள் கண்டுபிடிப்பு

சில பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும்…

பிரதமர் அலுவலகத்தினரை தாக்கியமை தொடர்பில் முறைப்பாடு