சூடான செய்திகள் 1

இரு வேறு பிரதேசங்களில் இருந்து நால்வர் கைது

(UTV|COLOMBO) இரு பிரதேசங்களில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 04 பேர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி – சவலி பிரதேசத்தில் 22 ஆயிரம் பெறுமதியான 110 மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

இதேவேளை குருநாகல் – பொயகனே இராணுவ முகாமின் அருகாமையில் வைத்து, 03 பேர் , போதைமாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தே.தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு அமைப்பாளர் பிணையில் விடுதலை

ரணிலை பதவிநீக்குவதற்கு இதுவே முக்கிய காரணம்-ஜனாதிபதி

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு