சூடான செய்திகள் 1இரு பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில் by September 11, 201935 Share0 (UTVNEWS|COLOMBO)- ஹொரோவபதான பகுதியில் இரு பிக்குகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஹொரோவபதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.