கிசு கிசுகேளிக்கை

இருவருக்கும் இடையில் காதலா? (PHOTOS)

(UTV|INDIA) நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் நெருக்கமாக போஸ் கொடுத்த படங்கள் இணையத்தில் வலம் வருகிறது. இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்களா? என்று கேட்டால், இல்லையே என்று இருவரும் உதட்டை பிதுக்குகின்றனர். நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்துகொண்டபோது அவர்களை ஜோடி சேர்த்து புகைப்படக்காரர்கள் எடுத்த குறும்பு படங்கள்தான் இவை. அதைப் பார்த்த ரசிகர்கள், இரண்டு பேரும் லவ் பண்றீங்களா என்று கமென்ட் வீச, லவ்வெல்லாம் பண்ணல, இது தோழிகளின் சங்கமம் என்று பதில் அளித்திருக்கின்றனர்.

 

 

 

Related posts

நடிகையாகிறார் பிரபல விளையாட்டு வீராங்கனை?

மோடி இலங்கைக்கு

நயன் – சமந்தா உட்பூசல்