வணிகம்

இருபது நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் உள்ள 564.53 கிலோமீற்றர் மொத்த நீளத்தைக் கொண்ட 20 நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன.

பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதற்காக முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு ஆங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

58 பில்லியன் ரூபாய் செலவில் இந்த சீரமைப்பு பணிகள் இடம்பெறவுள்ளன.

இது மூன்றாண்டுகால வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

இந்தாண்டில் ,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது