விளையாட்டு

இருபதுக்கு – 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணிக்கு வெற்றி

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இருபதுக்கு – 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணி, தம்புள்ளை அணியை 7 விக்கட்டுக்களால் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்று (03)

வீழ்ந்தது பாகிஸ்தான் : பாபர் விளக்கம்

FIFA 2018 – மெக்சிகோவின் தடையை தகர்க்கும் முனைப்பில் பிரேசில்