கிசு கிசு

இருபதுக்கு-20 தொடரில் இருந்து மெத்தியூஸ் நீக்கம்

(UTVNEWS | INDIA) – இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு – 20 போட்டி தொடரில் இருந்து அஞ்சலோ மெத்தியூஸ் நிக்கப்பட்டுள்ளார்.

பந்துவீச்சில் போதிய அளவு திருப்தி இன்மை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவரது வருகை இலங்கை அணிக்கு பின் வரிசையில் கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குண­தி­லக்க, அவிஷ்க பெர்­னாண்டோ, பானுகா, ஒசத, ஷனக்க ஆகியோர் அணியில் உள்ளதால் முதல் இரண்டு போட்­டி­களில் மெத்­தியூஸ் இடம்­பெறுவாரா என்­பது நிச்­ச­ய­மின்மை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் திரைக்கு வரும் காட்ஸிலா?

இந்து முறைப்படி இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மகிந்தவின் மகன்

விமானம் நடுவானில் பறந்தபோது கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை திறந்த வாலிபர்…