உள்நாடு

இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மக்கள் சந்திப்பு காரியாலய பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது

(UTV |மட்டக்களப்பு) –    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் ,  02 வருடங்களாக இயங்கி வரும் மட்டக்களப்பு மக்கள் சந்திப்பு காரியாலய

பெயர்ப்பலகை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

Related posts

நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டுக்கு

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் இராஜினாமா!

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை