சூடான செய்திகள் 1

இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

(UTVNEWS | COLOMBO) -இராணுவ முகாமில் இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று திஸ்ஸமஹாராம – காவன்திஸ்ஸபுர பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அம்பாறை, மஹாஓய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 41 வயதுடையவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை ஒப்படைக்கும் இறுதிநாள் இன்று

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய மழை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 1134 முறைப்பாடுகள் பதிவு