உள்நாடு

இராணுவ கெப் வண்டி விபத்தில் இராணுவ அதிகாரி பலி

(UTV | கொழும்பு) – நுகேகொட மேம்பால அருகில் இராணுவ கெப் வண்டி ஒன்று தனியார் பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானாதில் ஒரு இராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய் குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி என தெரிவிக்கப்படுவதோடு, காயமடைந்த இருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தலவாக்கலையில் 4 சிறுவர்களை காணவில்லை

சினோபார்ம் தயாரிப்பு இலங்கையிலும்

ஜனாதிபதி அநுர தலைமையில் கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பான கலந்துரையாடல்

editor