சூடான செய்திகள் 1

இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட நிசார் இம்ரான் கைது

(UTVNEWS | COLOMBO) – இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட முஹம்மட் நிசார் இம்ரான் எனும் நபர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மொரட்டுவ – சொய்சாபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

கடும் வாகன நெரிசல்…

இலங்கை அதிகாரிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியினால் முசலியில் கடல்சார் பல்கலைக்கழகத்துக்கான நடவடிக்கை!