உள்நாடு

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை முன்னிட்டு 177 இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி உயர்வு வழங்கவுள்ளார்.

இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

5 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாகவும், பிரிகேடியர்களாக 4 பேரும் லெப்டினன் கேர்னலாக 39 பேரும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், மேஜர்களாக 69 இராணுவ அதிகாரிகள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

Related posts

பதுளை – மொரஹெல வீதியில் கோரா விபத்து – 18 பேர் காயம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ரிஷாட் வேண்டுகோள்

‘முகங்களை மூடுவதா, இல்லையா என்பது பெண்களின் விருப்பமாகும்’ [VIDEO]