உள்நாடு

இராணுவத்தில் இருந்து விலகிய நபர்கள் மீண்டும் சேவையில்

(UTV|கொழும்பு) – 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் இராணுவத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் விலகிய நபர்களுக்கு மீண்டும் சேவையில் இணைவதற்கு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சரத் வீரசேகர எம்பிக்கு எதிராக கண்டனப் போராட்டம் !

நாடு முழுவதும் கனமழை – நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

editor

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் விபத்து-21 பேர் காயம்