உலகம்

இராணுவத்திடம் மண்டியிட்ட கன்னியாஸ்திரி

(UTV |  மியன்மார்) – மியன்மாரில் குழந்தைகளை தாக்கவேண்டாம் என்று கூறி கன்னியாஸ்திரி ஒருவர் பொலிசார் முன் மண்டியிட்ட சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

வடக்கு மியன்மார் நகரத்தில் மைட்கினா என்ற இடத்தில், ஆயுதம் தாங்கிய பொலிசார் முன் மண்டியிட்ட ஆன் ரோஸ் என்ற கன்னியாஸ்திரி என்னை தாக்குங்கள் குழந்தைகளை தாக்கவேண்டாம் என அவர்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி 28ஆம் திகதி, ஏற்கனவே அவர் மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் கொடுக்கத் தயார் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்களாதேஷ் போராட்டம் – ஐ.நாவிற்கு அழைப்பு விடுத்த பிரதமர்

எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு

கொஞ்சம் ஸ்லோ ஆக இருக்கும் தடுப்பூசிகள் வேலை செய்யாது