(UTV|கொழும்பு) -இராஜாங்க அமைச்சுக்களுக்கான 35 புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த நியமனங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நியமனங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று(24) வெளியிடப்பட்டுள்ளது.