உள்நாடுஇராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா by September 15, 2021September 15, 202141 Share0 (UTV | கொழும்பு) – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார். குறித்த பதவி விலைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.