அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு by editorSeptember 9, 2024September 9, 2024229 Share0 மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் இன்று (09) கண்டியில் இடம்பெற்று வரும் மக்கள் வெற்றிப் பேரணியில் மேடை ஏறினார்.