சூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவிப் பிரமாணம்

(UTVNEWS | COLOMBO) – புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அனோமா கமகே பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், லக்கீ ஜயவர்தன நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

Related posts

தலைவராக லசித் மாலிங்க நியமனம்?

தயாசிறி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலை

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று