உள்நாடு

ராஜகிரிய வாகன விபத்து – கடும் போக்குவரத்து நெரிசல்

(UTV|கொழும்பு) – ராஜகிரிய மேம்பாலத்தில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றின் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

JustNow: 2023 A/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

இராஜாங்கனை தபால் மூல வாக்களிப்பு இன்று

ராஜித சேனாரத்ன கைது