உள்நாடு

இராஜகிரியவில் காருக்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்!

(UTV | கொழும்பு) –

இராஜகிரிய மாதினாகொட பிரதேசத்தில் பாலம் ஒன்றின் அருகில் சடலம் ஒன்று கண்டடெக்கப்பட்டுள்ளது .இந்த சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சடலத்திற்கு அருகில் காணப்பட்ட கார் ஒன்றில் இரத்த கறைகள் படிந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீர்த்தேக்கங்களை சூழவுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரிக்கை

களனியில் குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்

அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம்