உள்நாடு

இரவு நேரப் பயணத்தடை : புதிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் இரவு நேரப் பயணத்தடை விதிக்க அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் நாளை(13) முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை இரவு 11.00 மணி முதல் அதிகாலை 04.00 மணிவரை பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.

Related posts

டான் பிரியசாத் CID இனால் கைது

பரசூட் சாகசம் செய்த இராணுவ தளபதிக்கு பாராட்டு!

பாடசாலைகளது மீள் ஆரம்பம் தொடர்பில் உரிய தரப்புக்கு சுற்றறிக்கை