சூடான செய்திகள் 1

இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு

(UTV|COLOMBO) இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயங்களுக்கு உள்ளாகிய மக்களுக்கு வழங்க இரத்தம் தட்டுப்பாட்டில் உள்ளதால் இரத்த வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம்

டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்

நாளை முதல் பஸ் கட்டணங்களில் மாற்றம்