உள்நாடு

இரத்து செய்யப்பட்ட கட்சி தலைவர்களுக்கான கூட்டம்

(UTV | கொழும்பு) – இரத்து செய்யப்பட்ட கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தை Zoom தொழில்நுட்பத்தினூடாக இன்று(11) பிற்பகல் 3 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக, இன்றைய தினம்(11) இடம்பெறவிருந்த கட்சித் தலைவருக்கான கூட்டத்தை இரத்து செய்வதாக சபாநாயகர் நேற்று(10) அறிவித்திருந்தார்.

Related posts

டயனாவின் இடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்?

அதிகரித்த முட்டை விலை!

மு.கா பேராளர் மாநாட்டில் கைகலப்பு: விசாரணைக்கு ஹக்கீம் பணிப்பு.!