சூடான செய்திகள் 1

இரத்தினபுரி-ரத்தெல்ல பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

(UTV|COLOMBO) இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்தெல்ல பகுதியில் இரத்தினபுரி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று (17) இரவு 10.25 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Related posts

27 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட்டுக்களை கடத்தியவர்கள் கைது

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டணம்

பிரபல பாடகர் சிரில் பெரேரா காலமானார்