சூடான செய்திகள் 1வணிகம்

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆகஸ்ட் மாதம்

(UTV|COLOMBO)-28வது FACETS சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி முதல் செப்ரெம்பர் மாதம் 2ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சி மூலம் நாட்டின் பல்வேறு தரங்களிலுமுள்ள உள்நாட்டுக் கைத்தொழிலலை ஒரே மேடைக்குக் கொண்டுவரும் நிகழ்வும் இங்கு இடம்பெறும்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிக்கு, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையும், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையும் அனுசரணை வழங்குகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

மாநகர சபை உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு ஜே.வீ.பீ எதிர்ப்பு

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது