வணிகம்

இரத்தினக்கற்கள் உள்ள இடங்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம்

(UTV|COLOMBO) இரத்தினக்கற்கள் உள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் கடைப்பிடிக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

விவசாயிகளுக்கான கோரிக்கை- விவசாயத் திணைக்களம்

ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 125 ரூபாவுக்கு

தேயிலையின் விலை அதிகரிப்பு