உலகம்இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமானப் பயணங்கள் ரத்து by March 14, 202038 Share0 (UTV|சவுதி அரேபியா) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சவுதி அரேபியா அனைத்து சர்வதேச விமானப் பயணங்களையும் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்துள்ளது.