சூடான செய்திகள் 1தொழில்நுட்ப கோளாறு காரணமாக புகையிரத சேவைகள் ரத்து by June 17, 201944 Share0 (UTV|COLOMBO) தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 அலுவலக புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.