விளையாட்டு

இரண்டாவது T-20 கிரிக்கட் போட்டி 16 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

(UTV|COLOMBO) இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதற்கமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக இசுரு உதான 84 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

 

 

 

Related posts

ஆசியக் கிண்ணம் 2022 : பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா

இலங்கை – பங்களாதேஷ் : இறுதிப் போட்டி இன்று

பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி!