விளையாட்டு

இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று

(UTV|கொழும்பு ) – சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை கிரிக்கட் சபை தலைவர் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கட்டுநாயக்கவில் நடைபெறுகிறது.

குறித்த போட்டியில் இலங்கை கிரிக்கட் சபை தலைவர் அணிக்கு லஹிரு திரிமான்னே தலைமை தாங்குகிறார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜஸ்தானும் தலைமையை மாற்றுகிறது

இலங்கைக்கு வெற்றி இலக்காக 388 ஓட்டங்கள்

நேற்றைய வெற்றியுடன் விராட் கோலி படைத்துள்ள பிரமாண்ட சாதனை