சூடான செய்திகள் 1

இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது சுகயீன விடுமுறை போராட்டம்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் சங்கங்கள் ஆரம்பித்துள்ள சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க போராட்டம் இன்று(27) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் த.தே.கூ வின் இறுதி முடிவு

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

வரவு-செலவு திட்டத்தை தோற்கடிப்போம்- சஜித் அணி சூளுரை