சூடான செய்திகள் 1இரண்டாவது நாளாகவும் தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன பணியாளர்களின் போராட்டம்… by April 5, 201939 Share0 (UTV|COLOMBO) பல கோரிக்கைகளை முன்வைத்து புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன பணியாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.