விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 3.30 க்கு கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

நேற்று நடைபெறவிருந்த குறித்த போட்டி சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸி அணியினர்

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார் அனுஷா