வகைப்படுத்தப்படாதஇரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய இளைஞர் கைது by March 9, 201741 Share0 (UDHAYAM, COLOMBO) – தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவனொளிபாத மலை வனப் பகுதியில் மறைந்து இருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.