உள்நாடு

இரட்டைக்குடியுரிமை பெற 5,401 பேர் விண்ணப்பித்துள்ளனர்

(UTV | கொழும்பு) – இரட்டைக்குடியுரிமை பெற 5,401 பேர் விண்ணப்பித்துள்ளனர்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கு 2021ஆம் ஆண்டில் 5,401 பேர் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்தே பெரும்பாலானோர் விண்ணப்பித்துள்ளதாகவும் , ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 885 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேரும், கனடாவைச் சேர்ந்த 371 பேர் உட்பட சுவிட்சர்லாந்து, இத்தாலி, சுவீடன், நியூசிலாந்து, டென்மார்க் மற்றும்பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இதனடிப்படையில், குறித்த நபர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் மின்சார சபையின் கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது

நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு

இன்று முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயம்