உள்நாடுஇரசாயன உர இறக்குமதிக்கான விசேட வர்த்தமானி by December 7, 202135 Share0 (UTV | கொழும்பு) – இரசாயன உர இறக்குமதிக்கு எதிரான தடையை நீக்குவதற்கும், கிளைபோசெட் பாவனைக்கான தடையைத் தொடர்ந்தும் அமுல்படுத்தும் வகையிலும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.