உள்நாடு

இயல்பு நிலையை கொண்டுவரும் மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில்

(UTVNEWS | கொவிட் – 19) –இயல்பு நிலையை கொண்டுவரும் மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில் வௌியிப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ள மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

இன்று ஐந்து மணி நேர மின் தடை

பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர விசேட உரை

editor

IDH இல் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு