(UTV | கொழும்பு) – இன்று முதல் முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில்; இம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும் பொதுமக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.