சூடான செய்திகள் 1

இம்முறை வெசாக் உற்சவத்திற்காக 95 தானசாலைகளே பதிவு

(UTV|COLOMBO)  95 தானசாலைகளே இம்முறை வெசாக் உற்சவத்துக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களில் வெசாக் உற்சவத்துக்காக 6000 தானசாலைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் 95 தானசாலைகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்

editor

முட்டை இறக்குமதி செய்யும் தேவையில்லை