கிசு கிசுகேளிக்கை

இப்படி உடை அணிந்தது ஏன் என்ற சர்ச்சைக்கு ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா பதிலடி

(UTV|INDIA) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆண்டு நிறைவு கொண்டாட்ட விழாவில் பங்கேற்றார். அதில் ரகுமானுடன் மேடையில் ஏறி பேசிய கதிஜா இஸ்லாமிய முறைப்படி கண்கள் மட்டுமே தெரியும் அளவுக்கு உடை அணிந்து வந்திருந்தார்.

அதனால் ரகுமான் மீது கடும் விமர்சனம் எழுந்தது. அவர் இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என்றும் பலர் ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் இது பற்றி கதிஜா அளித்துள்ள விளக்கத்தில் “என் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் ஆகியவற்றுக்கும் என் பெற்றோருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி முறைப்பாடு; இதை செய்தாரா?

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் உயிரிழந்தார்

அபிராமி கணவருக்கு முக்கிய பதவி கொடுத்த ரஜினிகாந்த்